நாட்டின் முதல் தானியங்கி ரயில் ஆய்வு பெட்டி - ஐசிஎப் அதிகாரி விளக்கம்

தானியங்கி ரயில் ஆய்வு பெட்டி சிறப்பு அம்சங்கள் குறித்து ஐசிஎப் அதிகாரி விளக்கம்

Update: 2018-12-19 06:54 GMT
ரயில் விபத்து ஏற்படும் சமயங்களில்,  சம்பவ இடத்துக்கு உடனடியாக செல்லும் வகையில், நாட்டிலேயே முதன் முறையாக தானியங்கி ரயில் ஆய்வு பெட்டியை, சென்னை ஐ.சி.எப்., தயாரித்துள்ளது.
Tags:    

மேலும் செய்திகள்