"1,324 அரசு பள்ளிகளை மூடக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

மாணவர் சேர்க்கை குறைந்த ஆயிரத்து 324 அரசு பள்ளிகளை மூடாமல் மாதிரி பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

Update: 2018-12-13 07:40 GMT
மாணவர் சேர்க்கை குறைந்த ஆயிரத்து 324 அரசு பள்ளிகளை மூடாமல் மாதிரி பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். போதிய வகுப்பறைகள், அர்ப்பணிப்பு உணர்வு கொண்ட ஆசிரியர்கள், ஸ்மார்ட் வகுப்பறைகள், மழலையர் வகுப்புகள், கழிப்பறை உள்ளிட்ட வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்தால் அடுத்த சில ஆண்டுகளில் இப்பள்ளிகள் மிகப்பெரிய வரவேற்பை பெறும் என அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்