நீங்கள் தேடியது "Pattali Makkal Katchi"

8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது - ராமதாஸ்
9 Feb 2019 7:17 AM GMT

"8 ஆம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது" - ராமதாஸ்

எட்டாம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சியை ரத்து செய்ய கூடாது என வலியுறுத்தி பா.ம.க நிறுவனர் ராமதாஸ் அறிக்கை வெளியிட்டுள்ளார்.

சேதமடைந்த சாலையில் பாமகவினர் நாற்று நடும் போராட்டம்
6 Feb 2019 3:45 AM GMT

சேதமடைந்த சாலையில் பாமகவினர் நாற்று நடும் போராட்டம்

தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில், குண்டும் குழியுமாக உள்ள சாலை சீரமைக்கப்படாததை கண்டித்து, பாமகவினர் நாற்று நடும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள்
6 Feb 2019 2:12 AM GMT

பாட்டாளி மக்கள் கட்சி எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள்

தேர்தல் கூட்டணிக்கு தயாராகும் பாட்டாளி மக்கள் கட்சி இதுவரை எடுத்த நிலைப்பாடுகள், பெற்ற வாக்குக்கள் பற்றி விவரிக்கிறது இந்த தொகுப்பு...

1,324 அரசு பள்ளிகளை மூடக் கூடாது - அன்புமணி ராமதாஸ்
13 Dec 2018 7:40 AM GMT

"1,324 அரசு பள்ளிகளை மூடக் கூடாது" - அன்புமணி ராமதாஸ்

மாணவர் சேர்க்கை குறைந்த ஆயிரத்து 324 அரசு பள்ளிகளை மூடாமல் மாதிரி பள்ளிகளாக உயர்த்த வேண்டும் என பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார்.

வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு
16 Oct 2018 6:24 AM GMT

வேல்முருகன் மீது 3 பிரிவுகளில் வழக்கு

தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் மீது திருவல்லிக்கேணி போலீசார் மூன்று பிரிவுகளில் வழக்குபதிவு செய்துள்ளனர்.

பா.ம.க. பேனர்கள், கொடிகளை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு
14 Oct 2018 12:09 PM GMT

பா.ம.க. பேனர்கள், கொடிகளை சேதப்படுத்திய மர்ம நபர்களுக்கு வலைவீச்சு

பொன்னேரியில் வைக்கப்பட்டிருத பாமக வரவேற்பு பேனர்கள் மற்றும் அக்கட்சி கொடிகளை மர்ம நபர்கள் சேதப்படுத்தியது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

மறுப்பு தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - அன்புமணி ராமதாஸ்
22 Sep 2018 12:04 PM GMT

மறுப்பு தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை - அன்புமணி ராமதாஸ்

7 பேரை விடுவிக்கும் விவகாரத்தில் மறுப்பு தெரிவிக்க ஆளுநருக்கு அதிகாரம் இல்லை

சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே சிறந்து விளங்குகிறது - அன்புமணி  ராமதாஸ்
21 Sep 2018 3:13 AM GMT

"சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே சிறந்து விளங்குகிறது" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே உலக அளவில் தலை சிறந்து விளங்குவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.

பா.ம.க மீது முதலமைச்சர் குற்றச்சாட்டும் அன்புமணி  பதிலும்
30 Aug 2018 4:16 PM GMT

பா.ம.க மீது முதலமைச்சர் குற்றச்சாட்டும் அன்புமணி பதிலும்

மரங்களை வெட்டியது தொடர்பாக பா.ம.க மீது முதலமைச்சர் குற்றம் சாட்டி இருந்தார்.

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
12 Aug 2018 8:07 AM GMT

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..
11 April 2018 7:46 AM GMT

ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கோரி போராட்டம் ரயில் மீது ஏறி போராடியவர் மின்சாரம் தாக்கி படுகாயம்..