புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு 3 லாரிகளில் நிவாரணப்பொருட்களை அனுப்பி வைத்தார் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி.
242 viewsசபரிமலை பிரச்சினைக்கு தீர்வு காண, சிறப்பு சட்டம் இயற்ற வேண்டும் என இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் தெரிவித்துள்ளார்.
66 viewsஆந்திர முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு தலைமையில் 3-வது அணி அமைய வேண்டும் என சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் விருப்பம்.
950 viewsஅமமுக துணை பொதுச் செயலாளர் தினகரன், ஈரோட்டில் மக்கள் சந்திப்பு பயணத்தை தொடங்கினார்.
23 viewsமத்திய அமைச்சர் பியூஷ் கோயல் உடன், அமைச்சர் தங்கமணி கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தவில்லை என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
29 viewsசுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் உள்பட12 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
37 viewsமாவீரன் ஜெ.குரு வன்னியர் சங்கம் என்ற பெயரில் புதிய அமைப்பின், துவக்க விழா சேலத்தில் நடைபெற்றது.
58 viewsநாட்டை பிளவுபடுத்தும் தீய சக்திகளின் எண்ணம் எப்போதும் நிறைவேறாது என திமுக தலைவர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
6 views