"சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே சிறந்து விளங்குகிறது" - அன்புமணி ராமதாஸ்

தமிழ்நாடு சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே உலக அளவில் தலை சிறந்து விளங்குவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார்.
சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே சிறந்து விளங்குகிறது - அன்புமணி  ராமதாஸ்
x
தமிழ்நாடு சுகாதாரத்துறை குட்கா விற்பதிலேயே உலக அளவில் தலை சிறந்து விளங்குவதாக பாமக இளைஞரணி தலைவர் அன்புமணி குற்றம் சாட்டியுள்ளார். சென்னை மருத்துவக் கல்லூரி மைதானத்தில் கல்லூரி நிர்வாகம் சார்பில் கலை நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் அன்புமணி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர் அமைச்சருக்கும் சுகாதாரத்துறைக்கும் சம்மந்தமில்லை என கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்