தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
பதிவு : ஆகஸ்ட் 12, 2018, 01:37 PM
இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.
இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். அவர்களின் படகுகளை மீட்கவும்,தமிழக மீனவர்கள் வங்கக்கடலில் சர்வதேச எல்லைப் பகுதியில் பாதுகாப்பான முறையில் மீன்பிடிப்பதை உறுதி செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அன்புமணி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? -அன்புமணி

எய்ம்ஸ் மருத்துவமனை அமைய யார் காரணம்? - "2008-ல் அடிக்கல் நாட்டியது நான்" - அன்புமணி

2703 views

பிற செய்திகள்

வெள்ளம் சூழ்ந்த பகுதிகளில் மக்கள் இரவில் வீடுகளில் தங்க வேண்டாம் - தம்பிதுரை

தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் - தம்பிதுரை உறுதி

52 views

நிலக்கரி இறக்குமதியில், தமிழக அரசுக்கு 6 ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு இழப்பு - ஸ்டாலின்

2012-ஆம் ஆண்டு முதல் 2016 வரை தரமற்ற நிலக்கரியை, அதிக விலை கொடுத்து இறக்குமதி செய்து, ஒரு ஏஜென்ஸியை நியமித்து நிலக்கரி தரமானது என சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளதாகவும், அதுகுறித்து புள்ளி விவரங்களுடன் சி.ஏ.ஜி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும், ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளார்.

69 views

பா.ஜ.க. ஆளும் 3 மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் - ப.சிதம்பரம்

சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி அதிக இடங்களை கைப்பற்றி ஆட்சியை பிடிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

375 views

"காந்தி, நேதாஜியின் தத்துவம் இன்னும் வாழ்கிறது" - பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னையில் நடிகர் ஒய்.ஜி. மகேந்திரனின் நாடகம் நேற்று நடைபெற்றது.

51 views

அண்ணா அறிவாலயத்தில் கொடியேற்றம் - ஆர்.எஸ்.பாரதி தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்

நிகழ்வில் கட்சி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

47 views

வாஜ்பாய் கவலைக்கிடம் - நலம் விசாரித்தார் பிரதமர் நரேந்திரமோடி...

முன்னாள் பிரமதர் வாஜ்பாய் உடல் நிலை குறித்து பிரதமர் நரேந்திரமோடி நேரில் நலம் விசாரித்தார்.

1320 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.