நீங்கள் தேடியது "Tamil fishermen Vs Srilanka"

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை
12 Aug 2018 8:07 AM GMT

தமிழக மீனவர்கள் 27 பேரை விடுதலை செய்ய நடவடிக்கை : அன்புமணி ராமதாஸ் கோரிக்கை

இலங்கை கடற்படையினாரல் கைது செய்யப்பட்ட தமிழக மீனவர்கள் 27 பேரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என்று பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.