நாக நாத சுவாமி கோயிலில் தேரோட்டம்
திருநாகேஸ்வரத்தில் நவகிரஹங்களில் ஒன்றான நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது.;
தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருநாகேஸ்வரத்தில் நவகிரஹங்களில் ஒன்றான நாகநாதசுவாமி கோயிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவின் ஒன்பதாம் நாளில் தேரோட்டம் நடைபெற்றது. சுமார் 100 அடி உயரம் கொண்ட தேரினை, பக்தர்கள், 'ஓம் நமச்சிவாய' எனும் கோஷத்துடன் இழுத்தனர்.