ரயிலுக்குள் அட்ராசிட்டி.. பயணிகளை அலறவிட்ட மாணவர்கள்..அடுத்து நடந்த சம்பவம்

Update: 2025-12-16 14:10 GMT

சென்னை, அரக்கோணம் இடையே இயக்கப்பட்ட புறநகர் மின்சார ரயிலில் பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாக, 7 கல்லூரி மாணவர்கள் மீது ரயில்வே பாதுகாப்புப் படையினர் வழக்குப் பதிவு செய்தனர். ரயிலுக்குள் பாடல்கள் பாடியும், சத்தமாக கூச்சலிட்டும் கல்லூரி மாணவர்கள் தொந்தரவு செய்துள்ளனர். இதையடுத்து பயணிகள் அளித்த புகாரின் பேரில், 7 கல்லூரி மாணவர்கள் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்