10க்கும் மேற்பட்ட தனியார் பள்ளி மாணவ, மாணவிகள் யோகா செய்து சாதனை படைத்துள்ளனர். கிரேன் மூலம் 60 அடி உயரத்தில் தொங்கியபடியும், கண்ணாடி பெட்டிக்குள்ளும் பலவிதமான ஆசனங்களை செய்து மாணவர்கள் அசத்தினர். இதனை, உலக சாதனை யூனியன் அமைப்பு பாராட்டி சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை வழங்கியது.