பட்டாசை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் : அரசுக்கு பட்டாசு உற்பத்தியாளர்கள் கோரிக்கை

பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-11-15 11:43 GMT
பட்டாசு தொழிலை பாதுகாக்க சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என தமிழக அரசுக்கு உற்பத்தியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பட்டாசு வெடிக்கும் நேரம், உற்பத்தி தொடர்பான விதிமுறைகளை தளர்த்த மத்திய, மாநில அரசுகள் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். பல லட்சம் தொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு விதிகளில் இருந்து பட்டாசுக்கு விலக்கு அளிக்க வேண்டும் எனவும் உற்பத்தியாளர்கள் வலியுறுத்தியுள்ளனர். 
Tags:    

மேலும் செய்திகள்