2 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - நீதிமன்றம் கேள்வி

திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப்போது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

Update: 2018-11-14 05:58 GMT
* திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தலை நடத்த எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?

* தேர்தலுக்கான கால அட்டவணை இருக்கிறதா? - நீதிபதிகள் கேள்வி

* தேர்தல் நடவடிக்கை குறித்த அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்

* தமிழக தேர்தல் அதிகாரிக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு

Tags:    

மேலும் செய்திகள்