நீங்கள் தேடியது "High court Question"
20 May 2020 8:21 AM IST
நெல் மூட்டைகள் சேதத்தை தடுக்க எடுத்த நடவடிக்கை என்ன? - தமிழக அரசு பதில் அளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
தமிழக அரசின் நேரடி கொள்முதல் நிலையங்களில், நெல் மூட்டைகள் மழையால் சேதமடைவதை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, தமிழக அரசு பதில் அளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
3 Feb 2020 2:27 PM IST
மாணவர்கள் போராட தடை கோரி வழக்கு : மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உத்தரவு
மாணவர்கள் போராட தடை விதிக்கக் கோரி வழக்கில், மத்திய, மாநில அரசுகள் பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
23 Jan 2019 1:12 AM IST
இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் : அரசுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி
தமிழகத்தில் கடந்த 5 ஆண்டுகளாக, இடைநிலை ஆசிரியர்கள் நியமனம் எந்த தகுதியின் அடிப்படையில் செய்யப்பட்டுள்ளது? என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை கேள்வி எழுப்பியுள்ளது.
14 Nov 2018 11:28 AM IST
2 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - நீதிமன்றம் கேள்வி
திருவாரூர், திருப்பரங்குன்றம் தொகுதி இடைத்தேர்தல் எப்போது? என நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.


