நாகேஸ்வரர் கோயில் கேதார கெளரி விரதம் : நூற்றுக்கணக்கான பெண்கள் சுமங்கலி பூஜை

கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரர் கோயிலில் கேதார கௌரி விரத பூஜை இன்று நடைபெற்றது.

Update: 2018-11-07 09:46 GMT
கும்பகோணம் நகரில் உள்ள நாகேஸ்வரர் கோயிலில் கேதார கௌரி விரத பூஜை இன்று நடைபெற்றது. இதனையொட்டி சிறப்பு அலங்காரத்தில் அம்மன் அலங்கரிக்கப்பட்டு, சுமங்கலிப் பெண்கள் பூஜை பொருட்களை கொண்டு வந்து வழிபட்டனர். இந்த கேதார கௌரி விரத வழிபாட்டில் நூற்றுக்கணக்கான சுமங்கலிப் பெண்கள் பங்கேற்று வழிபட்டனர்.
Tags:    

மேலும் செய்திகள்