பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்

பெண் பக்தர்கள் மீது தாக்குதல் நடத்துவது கண்டனத்திற்கு உரியது - திருநாவுக்கரசர்;

Update: 2018-10-19 10:46 GMT
சபரிமலை விவகாரத்தில், பா.ஜ.க மற்றும் ஆதரவு அமைப்புகள் பெண்பக்தர்களை தாக்கி வன்முறையில் ஈடுபடுவதாக தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் குற்றம்சாட்டியுள்ளார். 



Tags:    

மேலும் செய்திகள்