நெல் கொள்முதல் நிலையங்கள் தொடர்ந்து இயங்கும் - தமிழக அரசு அறிவிப்பு
பதிவு: செப்டம்பர் 03, 2018, 07:09 AM
விவசாயிகளிடமிருந்து தங்கு தடையின்றி நெல் கொள்முதல் செய்ய நுகர்பொருள் வாணிபக் கழக அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகவும், உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளதாக தமிழக அரசின் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.