திற்பரப்பு அருவியில் ஆர்ப்பரிக்கும் வெள்ளம்...

கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

Update: 2018-08-27 14:35 GMT
கன்னியாகுமரியில் உள்ள திற்பரப்பு அருவியில் தொடர்மழை காரணமாக வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க 18 வது நாளாக தடை நீடித்து வருகிறது... 


Tags:    

மேலும் செய்திகள்