கருணாநிதி நலம் பெற வேண்டி குழந்தை இயேசு திருத்தலத்தில் கூட்டு பிரார்த்தனை..!
கருணாநிதி நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் உள்ள குழந்தை இயேசு திருத்தலத்தில் திமுகவினர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.;
கருணாநிதி நலம் பெற வேண்டி தஞ்சாவூரில் உள்ள குழந்தை யேசு திருத்தலத்தில் திமுகவினர் கூட்டு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். தேவாலயத்தில் மண்டியிட்டு கருணாநிதி விரைவில் பூரண குணமடைந்து வீடு திரும்ப வேண்டும் என்று அவர்கள் பிராத்தனை செய்தனர்.