வெப்ப சலனம் காரணமாக மழை தொடரும் - பாலச்சந்திரன்

ஜூன் 1 முதல், ஜூலை 11 வரை தமிழகத்தில் சராசரியாக 86 மி.மீ மழை பெய்துள்ளது, இது இயல்பைவிட 27% அதிகம் - வானிலை மையம்

Update: 2018-07-11 10:57 GMT
தமிழகத்தில் கடந்த மாதத்தை பொறுத்தவரை இயல்பை விட 27 சதவீதம் கூடுதலாக மழை பதிவாகியுள்ளதாகவும், வெப்பச் சலனம் காரணமாக அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும் எனவும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்