நீங்கள் தேடியது "Waterlogging"

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை அகற்ற திட்டம் : 4 மாத காலம் அவகாசம் கோரி குடிசைவாசிகள் போராட்டம்
28 Nov 2018 10:08 AM GMT

ஆக்கிரமிப்பு குடிசை வீடுகளை அகற்ற திட்டம் : 4 மாத காலம் அவகாசம் கோரி குடிசைவாசிகள் போராட்டம்

கூவம் நதிக் கரையோரம் கட்டியுள்ள குடிசை வீடுகளை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து குடிசைவாசிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் -  விவசாயிகள் வேதனை
7 Oct 2018 7:32 AM GMT

தொடர் மழை எதிரொலி : பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் - விவசாயிகள் வேதனை

தஞ்சையில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் தொடர் மழையால் பல ஆயிரம் ஏக்கர் பயிர்கள் நீரில் மூழ்கும் அபாயம் இருப்பதாக விவசாயிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை
18 Sep 2018 9:05 AM GMT

பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் : துறை அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் ஆலோசனை

சென்னையில் பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து, பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகளுடன் மாநகராட்சி ஆணையர் கார்த்திகேயன் ஆலோசனை நடத்தினார்.

வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - பாலசந்திரன்
17 Sep 2018 10:07 AM GMT

"வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - பாலசந்திரன்

"செப். 19 வரை மத்திய வங்க கடலுக்கு செல்ல வேண்டாம்" - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

தென்மேற்கு பருவமழை : எதிர்பார்த்ததை விட தமிழகத்திற்கு அதிக அளவில் மழை
29 Aug 2018 4:00 AM GMT

தென்மேற்கு பருவமழை : எதிர்பார்த்ததை விட தமிழகத்திற்கு அதிக அளவில் மழை

தென்மேற்கு பருவமழை முடிவடைய இன்னும் ஒரு மாதம் உள்ள நிலையில், எதிர்பார்த்ததை விட அதிக அளவில் தமிழகத்திற்கு மழை கிடைத்துள்ளது.

இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுகிறது கூவம் ஆறு...
23 July 2018 3:14 AM GMT

இழந்த அடையாளத்தை மீண்டும் பெறுகிறது கூவம் ஆறு...

சென்னையின் முக்கிய அடையாளங்களுள் ஒன்றான கூவம் ஆற்றை மறுசீரமைக்கும் பணிகளைத் தொடங்கியுள்ளது தமிழக அரசு. இது குறித்து அலசுகிறது இந்த செய்தி தொகுப்பு.

சாலையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கார் - தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை படகில் சென்று மீட்ட மீட்புப் படையினர்
14 July 2018 6:52 AM GMT

சாலையில் ஆற்று வெள்ளத்தில் சிக்கிய கார் - தமிழகத்தைச் சேர்ந்த 8 பேரை படகில் சென்று மீட்ட மீட்புப் படையினர்

கர்நாடகா மாநிலத்தில், சாலையில் பெருக்கெடுத்த வெள்ளத்தில் காரில் சிக்கிக் கொண்ட தமிழகத்தைச் சேர்ந்த 8 பேர் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர்.

வெப்ப சலனம் காரணமாக மழை தொடரும் - பாலச்சந்திரன்
11 July 2018 10:57 AM GMT

வெப்ப சலனம் காரணமாக மழை தொடரும் - பாலச்சந்திரன்

ஜூன் 1 முதல், ஜூலை 11 வரை தமிழகத்தில் சராசரியாக 86 மி.மீ மழை பெய்துள்ளது, இது இயல்பைவிட 27% அதிகம் - வானிலை மையம்

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..
5 July 2018 4:12 AM GMT

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப நிலைகள்..மழை, வெயில், பனி, புயல், பஞ்சத்தின் தாக்கம்..

உலகை புரட்டிப் போட்ட தட்ப வெப்ப கால நிலைகளின், ஆய்வுத் தொகுப்பு இது...