"வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு" - பாலசந்திரன்

"செப். 19 வரை மத்திய வங்க கடலுக்கு செல்ல வேண்டாம்" - மீனவர்களுக்கு வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை
வடதமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு - பாலசந்திரன்
x
அடுத்த இரு தினங்களுக்கு, வட தமிழகத்தில் அநேக இடங்களிலும், தென் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும் மிதமாக மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலசந்திரன் தெரிவித்துள்ளார்.

Next Story

மேலும் செய்திகள்