சென்னையில் வெளுத்து வாங்கிய மழை.. -"32 இடங்களில் தேங்கிய மழைநீர்" - துரித பணியில் சென்னை மாநகராட்சி

x
  • "சென்னையில் மழைநீரை அகற்றும் பணி தீவிரம்"
  • சென்னையில் கடந்த 24 மணிநேரத்தில் 32 இடங்களில் தேங்கிய மழைநீர்
  • 5 இடங்களில் இருந்து மழைநீர் முழுவதுமாக வெளியேற்றம் - சென்னை மாநகராட்சி
  • "மீதமுள்ள 27 இடங்களில் மழைநீரை வெளியேற்றும் பணிகள் தீவிரம்"
  • 22 சுரங்கப்பாதைகளில் மழைநீர் தேங்காமல் போக்குவரத்து சீராக நடக்கிறது - சென்னை மாநகராட்சி

Next Story

மேலும் செய்திகள்