ப்ளே ஆஃப் முனைப்பில் முந்தும் அணிகள் - சம்பவத்திற்கு ரெடியாகும் டெல்லி vs குஜராத்

Update: 2024-04-24 03:08 GMT

ஐ.பி.எல். டி20 கிரிக்கெட் தொடரில் இன்று நடக்கும் 40வது லீக் போட்டியில், ரிசப் பண்ட் தலைமையிலான டெல்லி அணியும், சுப்மன் கில் தலைமையிலான குஜராத் அணியும் மோதுகின்றன. டெல்லியில் உள்ள அருண் ஜேட்லி மைதானத்தில், இரவு 7.30 மணிக்கு இந்தப் போட்டி தொடங்குகிறது.

ப்ளே ஆஃப் வாய்ப்பை தக்க வைத்துக்கொள்ள அனைத்து அணிகளும் தீவிரம் காட்டி வரும் நிலையில், இன்றைய போட்டியில் விறுவிறுப்புக்கு பஞ்சமிருக்காது என்றே எதிர்பார்க்கப்படுகிறது...

Tags:    

மேலும் செய்திகள்