குழந்தைகள் விளையாடும் இடமாக மாறிய ரெய்னா வீடு
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வீட்டில், குழந்தைகள் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
இந்திய கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா, தனது வீட்டில், குழந்தைகள் விளையாடும் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். ஊரடங்கால் அக்கம்பக்கத்தில் உள்ள குழந்தைகள் யாரும் வெளியே செல்ல முடியாத நிலையில், அவர் தனது வீட்டில் மியூச்சிக்கல் சேர் விளையாட வைத்து மகிழ்வித்துள்ளார்.