ஜூலை 7ல் தோனிக்கு பிறந்தநாள் - பாடல் வீடியோ வெளியிட்டு பிராவோ அசத்தல்

வருகிற 7ஆம் தேதி தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரான பிராவோ அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.

Update: 2020-06-30 04:46 GMT
வருகிற 7ஆம் தேதி தோனியின் பிறந்தநாள் கொண்டாடப்பட உள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரரானபிராவோ, அவருக்கு வாழ்த்து தெரிவிக்கும் வகையில் பாடல் ஒன்றை பாடி வீடியோவாக வெளியிட்டுள்ளார்.
Tags:    

மேலும் செய்திகள்