செக் குடியரசு: நாய்களை வண்டியில் பூட்டி பனிச்சறுக்குதல் போட்டி

குளிர்காலத்தை முன்னிட்டு, செக் குடியரசு நாட்டில் நாய்களை வண்டியில் பூட்டி விளையாடப்படும் பனிச்சறுக்குதல் போட்டி நடத்தப்பட்டது.

Update: 2020-01-26 13:59 GMT
குளிர்காலத்தை முன்னிட்டு, செக் குடியரசு நாட்டில் நாய்களை வண்டியில் பூட்டி விளையாடப்படும் பனிச்சறுக்குதல் போட்டி நடத்தப்பட்டது. இதில் ஐரோப்பிய நாடுகளை சேர்ந்த பலர் கலந்து கொண்டனர். 

Tags:    

மேலும் செய்திகள்