சிறந்த கால்பந்து வீரர் விருது - மெஸ்சி, ரொனால்டோ இடையே கடும் போட்டி

நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பிரான்ஸில் நடக்கிறது.

Update: 2019-10-22 11:49 GMT
நடப்பு ஆண்டுக்கான சிறந்த கால்பந்து வீரரை தேர்வு செய்யும் நிகழ்ச்சி, வரும் டிசம்பர் மாதம் 2ஆம் தேதி பிரான்ஸில் நடக்கிறது... இம்முறையும் நட்சத்திர வீரர்கள் மெஸ்சி, ரொணால்டோ, ஈடன் ஹசார்ட் ஆகியோர் இடையே கடும் போட்டி நிலவுகிறது..

Tags:    

மேலும் செய்திகள்