ஆஸ்திரேலியா : அலைச்சறுக்கு தொடர் - வீராங்கனைகள் சாகசம்

ஆஸ்திரேலியாவில் நடைபெற்ற அலைச்சறுக்கு தொடரில் வீராங்கனைகள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர்.

Update: 2019-04-22 21:20 GMT
பெல்ஸ் கடற்கரை பகுதியில் போதிய உயரத்திற்கு அலைகள் எழும்பாததால், போட்டியாளர்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 

Tags:    

மேலும் செய்திகள்