ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடர் : ரோஜர் ஃபெடரர் அசத்தல் வெற்றி

ஹோப்மன் கோப்பை டென்னிஸ் தொடரின் சாம்பியன் பட்டத்தை சுவிட்சர்லாந்து அணி கைப்பற்றியது.

Update: 2019-01-06 14:33 GMT
ஆஸ்திரேலியாவின் பெர்த் நகரில் நடைபெற்ற இறுதிப் போட்டியில் 2க்கு1 என்ற கணக்கில் ஜெர்மனி அணியை சுவிட்சர்லாந்து வீழ்த்தியது. ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனி வீரர் ஸ்வெரேவை, 6க்கு4, 6க்கு2 என்ற நேர் செட் கணக்கில் ரோஜர் பெடரர் வெற்றி பெற்றார். இதன் மூலம் நடப்பாண்டின் முதல் கிராண்ட் ஸ்லாம் தொடரான ஆஸதிரேலிய ஓபன் பட்டத்தை ரோஜர் ஃபெடரர் வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. . 

Tags:    

மேலும் செய்திகள்