கோடாரியை தூக்கி எறியும் வித்தியாச விளையாட்டு

அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் கோடாரியை எறியும் வித்தியாச போட்டி நடைபெற்றது.

Update: 2018-10-11 06:05 GMT
அமெரிக்காவில் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், கோடாரியை எறியும் வித்தியாச போட்டி நடைபெற்றது. இது போன்ற போட்டிகளால் மன அழுத்தம் குறைவதாக, பங்கேற்பாளர்கள் தெரிவித்தனர்.
Tags:    

மேலும் செய்திகள்