திருச்சியில் அதிமுகவை ஆதரித்து இறங்கிய நடிகர்கள்... அதிரும் தமிழகத்தின் மையப்புள்ளி

Update: 2024-04-17 10:26 GMT

#trichy | #electioncampaign

திருச்சியில் அதிமுகவை ஆதரித்து இறங்கிய நடிகர்கள்... அதிரும் தமிழகத்தின் மையப்புள்ளி

திருச்சி நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவை ஆதரித்து, நடிகர்கள் ரவி மரியா கஞ்சா கருப்பு உள்ளிட்டோர் பிரசாரம் மேற்கொண்டனர். திருச்சி அண்ணா சிலை அருகே சிந்தாமணி பகுதியில் இரட்டை இலை சின்னத்திற்கு அவர்கள் வாக்கு கேட்டனர். பிரசாரத்தின்போது பேசிய நடிகர் ரவி மரியா, திருச்சியில் கடந்த முறை வெற்றி பெற்ற திருநாவுக்கரசர் நன்றி சொல்லக்கூட வரவில்லை என திரைப்படப் பாடலை பாடி வாக்கு சேகரித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்