``அப்பா தோளில் ஏறி அரசியல் பண்ணல பா..'' ஜெ & ஜெ-வை ஓப்பனாக விளாசிய தமிழிசை

Update: 2024-03-29 07:50 GMT

``அப்பா தோளில் ஏறி அரசியல் பண்ணல பா..'' ஜெ & ஜெ-வை ஓப்பனாக விளாசிய தமிழிசை

40 ஆண்டுகளாக தென் சென்னையில் வசித்து வருவதாகவும் தன்னை அந்நியர் என யாரும் சொல்ல முடியாது என்றும் பாஜக வேட்பாளர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்