சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்...விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கிய நாகை கலெக்டர்

Update: 2024-03-29 05:55 GMT
  • சூடுபிடிக்கும் தமிழக தேர்தல் களம்..விழிப்புணர்வு பிரசாரத்தில் இறங்கிய நாகை கலெக்டர் - நாகை மக்களை கவர்ந்த புது யுக்தி
  • நாகையில் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தி, விசைப்படகில் பயணம் செய்து மாவட்ட ஆட்சியர் ஜானி டாம் வர்கீஸ் வித்தியாசமாக பிரசாரம் மேற்கொண்டார். 
Tags:    

மேலும் செய்திகள்