#Breaking : 7 பேர் விடுதலை விவகாரம்- தமிழக அரசு பதில்!
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதிகள் முன்கூட்டி விடுதலை விவகாரம்...;
ராஜிவ் கொலை வழக்கு ஆயுள் கைதிகள் முன்கூட்டி விடுதலை விவகாரம்...
ஏழு பேர் சம்பந்தமான ஆவணங்களும் குடியரசு தலைவருக்கு ஆளுநர் அனுப்பியுள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல்...
எந்த தேதியில் அனுப்பப்பட்டன என தெரிவிக்க தமிழக அரசுக்கு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு...
ஆளுநர் ஒப்புதலுக்கு காத்திருக்காமல் முன்கூட்டி விடுதலை கோரிய நளினி வழக்கு ஏப்ரல் 13ம் தேதிக்கு தள்ளிவைப்பு.