விழுப்புரத்தில் 10,722 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் முதல்வர் ஸ்டாலின்!
ஒழிந்தியாம்பட்டு பகுதியில், 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு 4269 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.;
விழுப்புரம் மாவட்டம் ஒழிந்தியாம்பட்டு பகுதியில், 10 ஆயிரத்து 722 பயனாளிகளுக்கு 4269 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் வழங்கினார்.