"இலங்கை நிலை, இந்தியாவுக்கும் ஏற்படலாம்" - பிரதமரிடம் மூத்த அதிகாரிகள் கவலை!
பல்வேறு மாநிலங்களில், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களால், இலங்கை போன்று நெருக்கடி நிலை ஏற்படலாம்...;
பல்வேறு மாநிலங்களில், அரசியல் கட்சிகள் வழங்கும் இலவச திட்டங்களால், இலங்கை போன்று நெருக்கடி நிலை ஏற்படலாம் பிரதமர் மோடியிடம், மூத்த அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளனர்.