#BREAKING || மார்ச் 16-ல் பதவியேற்கிறார் பகவந்த்
பஞ்சாப் மாநில முதலமைச்சராக, மார்ச் 16ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மன்;
பஞ்சாப் மாநில முதலமைச்சராக, மார்ச் 16ஆம் தேதி பதவியேற்கிறார் பகவந்த் மன்
பதவியேற்பு விழாவில் டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பு
நாளை மறுநாள் அமிர்தசரஸில், கெஜ்ரிவாலுடன் இணைந்து பிரமாண்ட வெற்றி பேரணி நடத்த முடிவு