பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தல் பிரச்சாரம் - சகோதரிக்கு ஆதரவாக சோனு சூட் பிரச்சாரம்
பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில் சகோதரிக்கு ஆதரவாக காங்கிரஸ் சார்பில் சோனு சூட் பிரச்சாரம்;
பாஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், காங்கிரஸ் கட்சியின் சார்பில், மேகா தொகுதியில் மாளவிக்கா சச்சார் சூட் போட்டியிடுகிறார். இவரின் சகோதரர் பிரபல பாலிவுட் நடிகர் சோனு சூட், இவருக்கு ஆதரவாக பிரச்சார களத்தில் இறங்கியுள்ளார். மேகா தொகுதியில் வீடு வீடாக சகோதரியுடன் பிரச்சாரம் செய்த சோனு சூட், அங்கு ஒரு வாக்காளரின் எளிய வீட்டில், சமையல் அறையில், தரையில் அமர்ந்து சப்பாத்தி சாப்பிட்டார்.