முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம்

தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 4ஆம்தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது.

Update: 2021-08-02 21:05 GMT
தமிழக அமைச்சரவைக் கூட்டம் வருகிற 4ஆம்தேதி நடைபெற உள்ளது. சென்னை தலைமை செயலகத்தில், காலை 11 மணிக்கு, முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில், தமிழகத்தின் நிதிநிலை அறிக்கை குறித்தும், புதிய திட்டங்கள் குறித்து அமைச்சர்களுடன் முதலமைச்சர் ஆலோசிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்