மருத்துவ படிப்பு - பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10% ஒதுக்கீடு - வரலாற்று துரோகம் என முதலமைச்சர் நாராயணசாமி கருத்து

மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.

Update: 2020-10-18 17:24 GMT
மருத்துவப் படிப்பில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கு 10 சதவீதம் ஒதுக்கீடு செய்துள்ளது வரலாற்று துரோகம் என்றும், உச்சநீதிமன்ற தீர்ப்பை நடைமுறைப்படுத்த வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுத உள்ளதாகவும் முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார். புதுச்சேரியில் செய்தியாளர்களை சந்தித்த அவர், புதுச்சேரியில் 95% தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டார். 
Tags:    

மேலும் செய்திகள்