"இந்திய நிலப்பரப்பில் 24.56% காடுகள் உள்ளன" - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தகவல்

இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில், காடு மற்றும் மரங்களின் பரப்பு 24 புள்ளி 56 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

Update: 2020-10-01 05:45 GMT
இந்தியாவில் கடந்த பத்து ஆண்டுகளில், காடு மற்றும் மரங்களின் பரப்பு 24 புள்ளி 56 சதவீதமாக உயர்ந்துள்ளதாக மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் சபையில் நடைபெற்ற பல்லுயிர் உச்சி மாநாட்டில் காணொலி வாயிலாக பேசிய அவர், வனப்பகுதிகளில் அதிக எண்ணிக்கையிலான புலிகள் இந்தியாவில் உள்ளதாக தெரிவித்தார். மேலும் 2 ஆயிரத்து 630 ஹெக்டேர் சீரழிந்த மற்றும் காடு அழிக்கப்பட்ட நிலங்களை மீட்டெடுப்பதும், 2030க்குள் நிலச் சீரழிவு நடுநிலைமையை அடைவதுமே இந்தியாவின் நோக்கம் என்று பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்