குடியரசு தின கொண்டாட்டம் : பாஜக தலைமை அலுவலகத்தில் ஜே.பி.நட்டா கொடியேற்றினார்

நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2020-01-26 07:42 GMT
நாடு முழுவதும் இன்று 71வது குடியரசு தின விழா உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருகிறது. இந்நிலையில் டெல்லி பண்டிட் தீன்தயாள் உபாத்யாய் மார்க் பகுதியில் அமைந்துள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவர் ஜே.பி.நட்டா தேசியக்கொடியை ஏற்றினார்.
Tags:    

மேலும் செய்திகள்