"வெங்காய விலையேற்றத்தை தடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை என்ன?" - கனிமொழி

வெங்காய விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று திமுக எம்பி கனிமொழி மக்களவையில் கேள்வி எழுப்பினார்.

Update: 2019-11-28 12:03 GMT
வெங்காய விலையேற்றத்தை தடுக்க மத்திய அரசு எடுத்துள்ள நடவடிக்கை என்ன என்று திமுக எம்பி கனிமொழி  மக்களவையில் 
கேள்வி எழுப்பினார்.

Tags:    

மேலும் செய்திகள்