புகழேந்தியின் பெயரை நீக்கினார், தினகரன்

அமமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டுள்ளார்.

Update: 2019-09-17 03:39 GMT
அமமுக செய்தி தொடர்பாளர் பதவியில் இருந்து புகழேந்தி நீக்கப்பட்டுள்ளார்.  கடந்த சில தினங்களுக்கு முன், கட்சி தலைமைக்கும், புகழேந்திக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவிய நிலையில், தற்போது, அவரது செய்தி தொடர்பாளர் பதவி பறிக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்