சூழ்நிலை காரணமாகவே ராஜினாமா - தோப்பு வெங்கடாசலம்

சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக தோப்பு வெங்கடாசலம் விளக்கம்.;

Update: 2019-05-21 02:44 GMT
சேலம் மாவட்டம், எடப்பாடியில் முதலமைச்சர் பழனிசாமியை, முன்னாள் அமைச்சர் தோப்பு வெங்கடாசலம் நேரில் சந்தித்து கட்சி பொறுப்பில் இருந்து விலகுவதாக ராஜினாமா கடிதத்தை வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், சூழ்நிலை காரணமாக கட்சி பொறுப்பிலிருந்து விலகியதாக கூறினார்.  
Tags:    

மேலும் செய்திகள்