திமுக எம்.எல்.ஏ ஒருவர் கூட என்னை சந்திக்கவில்லை - முதலமைச்சர் பழனிசாமி

மதுரை திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் முனியாண்டியை ஆதரித்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வாக்கு சேகரித்தார்.

Update: 2019-05-11 16:28 GMT
நாகமலை புதுக்கோட்டையில், பிரசாரம் செய்த அவர், திமுக கட்சியல்ல என்றும் ஒரு கம்பெனி என புகார் கூறினார். மக்கள் பிரச்சனைகள் குறித்து 88 திமுக எம்.எல்.ஏக்களில் ஒருவர் கூட தம்மை வந்த சந்திக்கவில்லை என அவர் குற்றஞ்சாட்டினார். 

Tags:    

மேலும் செய்திகள்