நாடு திசைமாறி போய்க்கொண்டிருப்பதாக கவலை - திருமாவளவன்
சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார்.;
சாதியவாதிகள், மதிவாதிகள், ஜனநாயகத்திற்கு எதிரான சக்திகளால், நாடு திசை மாறி போய்க்கொண்டிருப்பதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் கவலை தெரிவித்துள்ளார். சென்னையில் இஸ்லாமிய இலக்கிய கழகம் சார்பில் மறைந்த சிலம்பொலி செல்லப்பா அவர்களின் நினைவேந்தல் நிகழ்வில் இதனை தெரிவித்தார்.