தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது - பொன்முடி

தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது என பொன்முடி தெரிவித்துள்ளார்.

Update: 2019-04-29 11:57 GMT
தேர்தலுக்கு பிறகு அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளுக்கும் முகவரியே இருக்காது என்று தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். 
Tags:    

மேலும் செய்திகள்