நீங்கள் தேடியது "Corrupt Govt"
13 May 2019 7:48 AM IST
8 சதவீதம் குறைந்த மறுவாக்குப்பதிவு : வெயில் வாட்டுவதால் வாக்களிக்க மக்கள் சுணக்கம்
புதுச்சேரி, வெங்கட்டா நகர் வாக்குச்சாவடியில் நடைபெற்ற மறுவாக்குப்பதிவில் 55 புள்ளி 36 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.
29 April 2019 5:27 PM IST
தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது - பொன்முடி
தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணிக்கு முகவரி இருக்காது என பொன்முடி தெரிவித்துள்ளார்.
13 April 2019 5:54 AM IST
கல்வி நிறுவனங்கள் குறித்து விவாதிக்க தயாரா? - தம்பிதுரைக்கு செந்தில்பாலாஜி சவால்
தம்பிதுரைக்கு கல்லூரிகள் உள்ளதை நிரூபிக்க தயார் என செந்தில்பாலாஜி சவால் விடுத்துள்ளார்.
13 April 2019 1:42 AM IST
வாக்காளர்களின் கேள்விகளுக்கு ஜோதிமணி அளித்த பதில்கள்
வாக்காளர்களின் கேள்விகளுக்கு கரூர் காங்கிரஸ் வேட்பாளர் ஜோதிமணி அளித்த பதில்கள்.
7 Oct 2018 10:01 AM IST
"கையெழுத்தை ஏன் ஆங்கிலத்தில் இட வேண்டும்?" - சகாயம் ஐ.ஏ.எஸ். கேள்வி
லஞ்சம் வாங்குபவர்கள் மட்டும் குற்றவாளிகள் அல்ல, லஞ்சம் கொடுப்பவர்களும் தான் என ஐ.ஏ.எஸ். அதிகாரி சகாயம் தெரிவித்துள்ளார்.
29 Sept 2018 9:12 PM IST
ஒரு நிமிடமாவது மின் வெட்டு இருக்கின்றதா? - தங்கமணி
தமிழ்நாட்டில் ஒரு நிமிடம் கூட, மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
28 Sept 2018 5:37 PM IST
"மின்பற்றாக்குறை குறித்து ஸ்டாலின் பேசுவது சிரிப்பை உண்டாக்குகிறது" - அமைச்சர் காமராஜ்
தமிழகத்தில் மின்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக ஸ்டாலின் கூறுவது, சிரிப்பை உண்டாக்குவதாக அமைச்சர் காமராஜ் தெரிவித்தார்.
27 Sept 2018 9:47 PM IST
தமிழகத்தில் மின் பற்றாக்குறை நிலவுகிறதா..?
மின்சார நிலவரம் குறித்து நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு, மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழக தலைவருக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
21 Sept 2018 2:46 AM IST
"மின்சார வாரியத்தை அரசு, தனியாருக்கு தாரை வார்க்காது" - அமைச்சர் தங்கமணி உறுதி
தமிழக அரசு எந்த சூழ்நிலையிலும் மின்சார வாரியத்தை தனியாருக்கு தாரை வார்க்காது என மின்சாரத் துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார்.
21 Sept 2018 1:37 AM IST
காற்றாலை மின்சாரம் கொள்முதல்: "தங்கமணிக்கு எதிராக புதிய ஆவணத்தை ஸ்டாலின் வெளியிட்டு உள்ளார்"
காற்றாலை மின்சாரம் கொள்முதல் செய்ததில், முறைகேடு நிகழ்ந்ததாக குற்றஞ்சாட்டி இருந்த திமுக தலைவர் ஸ்டாலின், புதிய ஆவணம் ஒன்றை வெளியிட்டு உள்ளார்.
18 Sept 2018 10:09 PM IST
(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?
(18/09/2018) ஆயுத எழுத்து : அ.தி.மு.க மீது தி.மு.க ஊழல் புகார்: உண்மையா? அரசியலா?.. சிறப்பு விருந்தினராக - ரவிகுமார், விடுதலை சிறுத்தைகள்// கோகுல இந்திரா, அ.தி.மு.க//மாலன், மூத்தபத்திரிக்கையாளர்







