ஒரு நிமிடமாவது மின் வெட்டு இருக்கின்றதா? - தங்கமணி

தமிழ்நாட்டில் ஒரு நிமிடம் கூட, மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரு நிமிடமாவது மின் வெட்டு இருக்கின்றதா? - தங்கமணி
x
* தமிழ்நாட்டில் ஒரு நிமிடம் கூட, மின்வெட்டு இல்லை என்று மின்துறை அமைச்சர் தங்கமணி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

* நாமக்கல்லில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்றபின் செய்தியாளர்களிடம் பேசியபோது, அவர் அரசியலுக்காக தமிழக அரசு மீது, எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டுவதாக கூறினார்.

Next Story

மேலும் செய்திகள்